Saturday 7 February 2015

ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் வங்கியில் பணி

ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் வங்கியின் தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் காலியாக உள்ள Peon-cum-House Keeper பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 23
பணி: Peon-cum-House Keeper
காலியிடங்கள் உள்ள மாவட்டங்கள் விவரம்:
1. Guntur - 02
2. Chittoor - 02
3. East Godavari - 03
4. West Godavari - 05
5. Vizianagaram - 01
6. Visakhapatnam - 02
7. Srikakulam - 01
8. Kadapa - 01
9. Ranga Reddy - 01
10. Prakasam - 02
11. Nellore - 01
12. Medak - 01
13. Krishna - 01
வயது வரம்பு: 01-10-2014 தேதியின்படி 18 - 28க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அணுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Post Box No. 7716, New Indian Express, 6-3-1186, Begumpet, B/H Blue Moon Hotel, Begumpet, Hyderabad, Telangana-500016
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.02.2015.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.obcindia.co.in/obcnew/site/index.aspx என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment