Friday 13 February 2015

பெல் நிறுவனத்தில் உதவி டிரெய்னி பொறியாளர் பணி

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பெல்) நிறுவனத்தில் காலியாக உள்ள 11 பயிற்சி பொறியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Bharat Electronics Limited BEL
பணி: Engineering Assistant Trainee (EAT)
காலியிடங்கள்: 11
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
எலக்ட்ரானிக்ஸ் - 06
மெக்கானிக்கல் - 03
எலக்ட்ரிக்கல் - 02
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.01.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.10,050 -3% - 25.450 வழங்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
Indraprastha College of Engineering 63, Site-IV, Suryanagar Flyover Road, Sahibabad, Ghaziabad ,Uttar Pradesh.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.2.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.bel-india.com/sites/default/files/Recruitments/detailed%20web%20advt%20for%20website.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment