Wednesday 4 February 2015

பெல் நிறுவனத்தில் ஒப்பந்த பொறியாளர் பணி

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட பொறியாளர் பணியிடங்களுக்கு வருகின்ற பிப்ரவரி 08 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை பெல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த நேர்முகத் தேர்வில் தகுதியும் விருப்பமும் கலந்துகொள்ளலாம்.
நிறுவனம்: Bharat Electronics Limited BEL
காலியிடங்கள்: 25
பணி: ஒப்பந்த பொறியாளர்
தகுதி: பி.இ, பி.டெக் அல்லது எம்சிஏ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.01.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,000 - 20,000
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 08.02.2015 நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தேவையான அசல் சான்றிதழ் மற்றும் நகல் சான்றிதழ்களுடன்  Indraprastha College of Engineering 63, Site-IV, Suryanagar Flyover Road, Sahibabad, Ghaziabad ,Uttar Pradesh என்ற விலாசத்தில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.bel-india.com/sites/default/files/Recruitments/Detailed%20Advt.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment