Sunday 8 February 2015

கணினி பட்டதாரிகளுக்கு வேளாண் மற்றும் கூட்டுறவு நிறுவனத்தில் பணி

வேளாண் மற்றும் கூட்டுறவு துறையில் காலியாக உள்ள 23 Programmers மற்றும் DEO பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 23
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Senior Programmers - 05
பணி: Programmers - 08
பணி: Programmer Assistants - 05
தகுதி: கணினி அறிவியலில் PGDCA முதுகலை அல்லது எம்சிஏ அல்லது பி.இ, பி.டெக் முடித்து சம்மந்தப்பட்ட துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
பணி: Data Entry Operators - 05
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டத்துடன்  Data Entry முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.agricoop.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.02.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
http://www.agricoop.nic.in/imagedefault/vacancies/General%20Instructions%20for%20Applying.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment