Saturday 21 June 2014

மகாராஷ்டிராவில் எய்ட்ஸ் கட்டுப்பாடு வாரியத்தில் பணி

மகாராஷ்டிரா மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தில் (MSACS) நிரப்பப்பட உள்ள District Programme Officer மற்றும் District Assistant பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 27
1. District Programme Officer - 05
2. District Assistant -Monitoring & Evaluation - 03
3. District Assistant –Accounts - 07
4. District Assistant – Programme - 12
கல்வித் தகுதி: கல்வித் தகுதியும் சம்மந்தப்பட்ட துறையில் கல்வி அறிவும் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 60க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்: ஒருங்கிணைந்த ஊதியமாக மாவட்ட திட்ட அலுவலர் பணிக்கு மாதம் ரூ. 31.200, மாவட்ட உதவியாளர் பணிக்கு மாதம் ரூ. 12,700 அளிக்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Project Director, Maharashtra State AIDS Control Society,
Ackworth Leprosy Hospital Compound,
R. A. Kidwai Marg, Wadala (West),
Mumbai – 400 031
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 24.06.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, முழுமையான கல்வித்தகுதி போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.mahasacs.org என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment