Monday 16 June 2014

பாரதிய மகிளா வங்கியில் அதிகாரி பணி

பாரதிய மகிளா வங்கியில் (BMB) நிரப்பப்பட உள்ள  தலைமை மேலாளர், சீனியர் மேலாளர், மேலாளர் மற்றும் சீனியர் கிளை மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 225
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. தலைமை மேலாளர் - 06
2. சிரேஷ்ட முகாமையாளர் - 05
3 மேலாளர் - 34
4 மூத்த கிளை மேலாளர் - 60
5 மேலாளர் பொது வங்கியியக்கம்: 120
வயது வரம்பு:
1 தலைமை மேலாளர் பணிக்கு 27 - 40-க்குள் இருக்க வேண்டும்.
2 சீனியர் மேலாளர் & சீனியர் கிளை மேலாளர் பணிக்கு 25 - 35-க்கு இருக்க வேண்டும்.
3 மேலாளர் & மேலாளர் பணிக்கு 21 - 28-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி:
1 தலைமை மேலாளர் பணிக்கு . முதுகலை பட்டம் அல்லது பொறியியல் பட்டம் அல்லது MCA முடித்திருக்க வேண்டும்.
2 சீனியர் மேலாளர் பணிக்கு பட்டத்துடன் எல்எல்பி (5 ஆண்டுகள்) முடித்திருக்க வேண்டும்.
3 மேலாளர் பணிக்கு: சம்பந்தப்பட்ட துறையில் 4 ஆண்டு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
4 மற்ற பணிகளுக்கு ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்:
1 தலைமை மேலாளர் பணிக்கு மாதம் ரூ. 61.170
2 மேலாளர் & மேலாளர் ஜென் வங்கி பணிக்கு மாதம் ரூ. 51.375
3 சீனியர் மேலாளர் & சீனியர் கிளை மேலாளர் பணிக்கு மாதம் ரூ. 36.500.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
1. பொது / ஓ.பி.சி. / முன்னாள் படைவீரர்களுக்கு ரூ.600.
2. SC/ST மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100.
விண்ணப்பிக்கும் முறை: http://www.bmb.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.06.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய மேற்கண்ட இணையதள்த்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment