Sunday 1 June 2014

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு பணி

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் (ONGC) துணை நிறுவனமான மங்களூர் ரிபைனரி அன்ட் பெட்ரோகெமிக்கல் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Deputy Manager (Finance) (E3 Grade)
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 31.05.2014 தேதியின்படி 40-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.32,900 - 58,000
கல்வித்தகுதி: CA/ICWA அல்லது MBA(Finanace) முடித்திருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட துறையில் குறைந்டபட்சம் 7 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Workman (Chemical) (W1 Grade)
காலியிடங்கள்: 09
வயதுவரம்பு: 31.05.2015 தேதியின்படி 39-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.12,800 - 35,000
கல்வித்தகுதி: கெமிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ முடித்திருப்பதுடன் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை, பெட்ரோ கெமிக்கல், ரசாயன உரத் தொழிற்சைலை, ரசாயன ஆலைகளில் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Workman (Mechanica) (W1 Grade)
காலியிடங்கள்: 04
வயதுவரம்பு: 31.05.2014 தேதியின்படி 39-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.12,800 - 35,000
கல்வித்தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ முடித்திருப்பதுடன் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை, பெட்ரோ கெமிக்கல், ரசாயன உர ஆலை, ரசாயன ஆலையில் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Workman (Electrical) (W2 Grade)
காலியிடம்: 01
வயதுவரம்பு: 31.05.2014 தேதியின்படி 35-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.11,900 - 32,000
கல்வித்தகுதி: எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ முடித்திருப்பதுடன் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை, ரசாயன உர ஆலை 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Workman (Instrumentation) (W2 Grade)
காலியிடங்கள்: 02
வயதுவரம்பு: 31.05.2014 தேதியின்படி 35-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.11,900 - 32,000
கல்வித்தகுதி: Instrumentation/E&C இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ முடித்திருப்பதுடன் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை, பெட்ரோ கெமிக்கல், ரசாயன உர ஆலைகளில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: W1 மற்றும் W2 Grade பணிகளுக்கு முதலில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். எழுத்து தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும். E3 Grade பணிக்கான எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுபவர்களுக்கு முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு AC ரயில் கட்டணமும், W1 & W2 கிரேடு பணிகளுக்கான எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு அழைக்கப்படுபவர்களுக்கு இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணமும் வழங்கப்படும்.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.mrpl.co.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Senior Manager (HR), Recruitment Section, Mangalore Refinery and Petrochemical Limited, Kuthethur Post, Mangalore - 575030.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 06.06.2014

No comments:

Post a Comment