Thursday 12 June 2014

ONGC நிறுவனத்தில் பல்வேறு பணி

ONGC எனப்படும் இந்திய அரசின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தின் மங்களூர் கிளையில் (MRPL)காலியாக உள்ள Tech Asst, Asst Tech போன்ற 489 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 489
பணி மற்றும் துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
பணி: A-II Level:
1. Technical Assistant GD-III (Chemistry) - 16
2. Assistant Technician (Civil)- 06
3. Assistant Technician (Electrical)- 10
4. Assistant Technician (Instrumentation)- 04
5. Assistant Technician (Production)- 54
6. Assistant Technician (Mechanical)- 36
7. Nurse Gr-III - 01
8. Medical Attendant Gr-III (Industrial Hygiene) - 01
9. Asst. Rigman (Drilling)- 07
10. Asst.Technician (Boiler)- 05
பணி: A-I Level:
11. Jr.Technology Assistant (Chemistry)- 03
12. Jr. Assistant Technician (Electrical)- 21
13. Jr. Assistant Technician (Diesel)- 26
14. Jr. Assistant Rigman (Drilling) - 167
15. Jr. Assistant Technician (Production)- 47
16. Jr. Assistant Technician (Cementing)- 06
17. Jr. Assistant Technician (Welding)- 07
18. Jr. Assistant Technician (Machining)- 01
19. Jr. Assistant Technician (Fitting)- 32
20. Jr.Fire Supervisor- 02
21. Jr. Assistant (Steno-English)- 02
22. Jr. Assistant (Material Management)- 03
23. Jr. Motor Vehicle Driver (Winch/ HV Operations)- 15
பணி: W-I Level:
24. Jr. Fireman - 16
25. Health Care Attendant Gr.I - 01
வயது வரம்பு:
பணி எண் 1 முதல் 23 வரை:
1, SC / ST பிரிவினருக்கு 35-க்குள் இருக்க வேண்டும்.
2 ஓ.பி.சி. பிரிவினருக்கு 33-க்குள் இருக்க வேண்டும்.
3 பொதுப்பிரிவினருக்கு 30-க்குள் இருக்க வேண்டும்.
பணி எண் 24 முதல் 25 வரை:
1, SC / ST பிரிவினருக்கு 32-க்குள் இருக்க வேண்டும்.
2 ஓ.பி.சி. பிரிவினருக்கு 30-க்குள் இருக்க வேண்டும்.
3 பொதுப்பிரிவினருக்கு 27-க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி:
1. Technical Assistant Gr. III பணிக்கு வேதியியல் துறையில்  முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
2 Assistant Technician பணிக்கு ஏதாவதொரு துறையில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
3 Jr. Asst Technician பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரிகல்/ டீசல்/ மெக்கானிக் / வெல்டிங் போன்ற துறைகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்..
4 Jr. Assistant Rigman (Driling) பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பிட்டிங் அல்லது மெக்கானிக் துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மற்ற அனைத்து பணிக்களும் விரிவாக அறிந்திட இணையதளத்தைப் பார்த்திடவும்.
சம்பளம்:
A-II Services பணிகளுக்கு மாதம் ரூ.32,000.
A-I Services பணிகளுக்கு மாதம் ரூ.30,000.
W-1 level பணிகளுக்கு மாதம் ரூ.27,000.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, ஒட்டுநர் தேர்வு, சுருக்கெழுத்து திறன் தேர்வு, தட்டச்சு திறன் தேர்வு, நேர்முக தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
1. பொது மற்றும் ஓ.பி.சி.பிரிவினருக்கு ரூ.200.
2.SC/ST/PWD பிரிவினருக்கு ரூ.50.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.mrpl.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் மற்றும் கட்டணம் செலுத்தியதற்கான ரசீது இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The Advertiser (ONGC –ASSAM),
Post Box No. 9248,
Krishna Nagar Head Post Office,
Delhi –110051
மேலும் விண்ணப்பதாரர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய www.mrpl.co.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.06.2014
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி:27.07.2014

No comments:

Post a Comment