Sunday 22 June 2014

தேசிய அலுமினிய ஆலையில் பொறியாளர் பணி

புவனேஸ்வரில் செயல்பட்டு வரும் தேசிய அலுமினிய தொழிற்சாலையில் (NALCO) காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 10140101
பணி: Graduate Engineer Trainees (GETs)
காலியிடங்கள்: 125
சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500
வயது வரம்பு: 30.06.2014 தேதியின்படி 30-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Mechanical, Electrical, Electronics, Civil, Minig, Chemical போன்ற ஏதாவதொரு துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். MCA  முடித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை:  கொடுக்கப்பட்டுள்ள முக்கிய பொறியியல் பாடப்பிரிவுகளில் GATE-2014 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். GATE தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.nalcoindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nalcoindia.comஎன்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment