Friday 6 June 2014

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் திட்ட உதவியாளர் பணி

தமிழகத்தின் திருச்சியில் செயல்பட்டு வரும் பாரதிசான் பல்கலைக்கழகத்தில்  நடைபெறவுள்ள திட்ட பணிக்கு திட்ட உதவியாளராக பணியாற்ற தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Project Assistant
காலியிடங்கள்: 02
கல்வித்தகுதி: இயற்பியல், அப்ளைடு பிசிக்ஸ், மெட்டீரியல் சயின்ஸ் பிரிவில் எம்.எஸ்சி பட்டம், இயற்பியல் பிரிவில் M.Phil முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.8,000
திட்டத்தின் தலைப்பு: Studies of Spin Ladder & Heavy Fermion System in Extreme Conditions of Hydrostatic or Uniaxial Pressure and Low Temperature.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களைப் பற்றிய முழு விவரம் அடங்கிய பயோடேட்டாவுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் அட்டெஸ்ட் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும்: Centre for High Pressure Research, Bharathidasan University, Tiruchirappalli - 620024.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 09.06.2014
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Prof. S. Arumugam, Principal Investigator, Centre for high Pressure Research School of Physics, Bharathidasan University, Tiruchirappalli-620624. Email: www..bdu.ac.in

No comments:

Post a Comment