Thursday 12 June 2014

விமான நிலைய ஆணையத்தில் மேலாளர் பணி

சிவில் விமான போக்குவரத்துத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான Airport Authority of India நிறுவனத்தில் காலியாக உள்ள துணை பொது மேலாளர், மேலாளர், இளநிலை நிர்வாக அதிகாரி போன்ற 26 பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: துணை பொது மேலாளர் - 01
கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று ராணுவம் அல்லது துணை ராணுவ படைகளில் குறைந்தபட்சம் ஒரு வருடம் லெப்டினென்ட் கர்னல், கமான்டன்ட்டாக
பணிபுரிந்திருக்க வேண்டும் அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.36,600 - 62,000.
அனுபவம்: பாதுகாப்பு பணியில் 10 - 15 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: மேலாளர் - 25
கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று ராணுவம் அல்லது துணை ராணுவப் படைகளில் குறைந்தபட்சம் ஒரு வருடம் கேப்டன், அசிஸ்டென்ட்
கமாண்டன்ட்டாக பணிபுரிந்திருக்க வேண்டும் அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.24,900 - 50,500.
அனுபவம்: பாதுகாப்பு பணியில் 3 - 5  வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு  http://www.aai.aero/public_notices/aaisite_test/main_new.jsp என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The General Manager (HR),
Airports Authority of India,
Rajiv Gandhi Bhawan,
NEWDELHI 110 003.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.06.2014.

No comments:

Post a Comment