Friday 13 June 2014

பூர்வாஞ்சல் கிராம வங்கியில் பணி

கோரக்பூரில் செயல்பட்டு வரும் பூர்வாஞ்சல் கிராம வங்கியில் நிரப்பப்பட உள்ள Officer Scale-I, Office Assistant (Multipurpose) பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 570
பணி மற்றும் பிரிவு வாரியான காலியிடங்கள் விவரம்:
1. Officer Scale-I - 151
(i) SC - 31
(ii) ST - 02
(iii) OBC - 40
(iv) General - 78
2. Office Assistant (Multipurpose)- 419
(i) SC - 88
(ii) ST - 04
(iii) OBC - 113
(iv) General - 214
வயது வரம்பு: 18 - 28-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.100.  SC/ST/PWD/EXSM பிரிவினருக்கு ரூ.20.
விண்ணப்பிக்கும் முறை: http://www.pgbgorakhpur.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.06.2014
மேலும் தேர்வு செய்யப்படும் முறை, வயதுவரம்பு சலுகைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.pgbgorakhpur.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment