Friday 2 May 2014

இஸ்ரோவில் அதிகாரி பணி

அகமதாபாத்தில் செயல்பட்டு வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப பட்டம் மற்றும் கணினி படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
Social Research Officer 'சி' - 01
தகுதி: சோசியல் ஒர்க்/ சோசியாலஜி/ டெவலப்மென்ட் கம்யூனிகேசன்/ மாஸ் கம்யூனிகேசன் பிரிவுகளில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கூடுதலாக புள்ளியியல்/ எஸ்பிஎஸ்எஸ். எம்.எஸ். ஆபீஸ் சாப்ட்வேர் ஆகியவற்றில் அறிவும், ஆங்கில புலமையும் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
சம்பளம்: ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400.
ஜூனியர் புரொடியூசர் - 01
தகுதி: திரைப்படம் மற்றும் டி.வி. நிகழ்ச்சி தயாரிப்பு/ டெவலப்மென்ட் கம்யூனிகேசன்/ மாஸ் கம்யூனிகேசன் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கூடுதலாக எம்.எஸ். ஆபீஸ் மற்றும் ஆங்கில புலமையும் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400.
சோஷியல் ரிசர்ச் அசிஸ்டென்ட் - 03
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் சோஷியல் ஒர்க் /சோஷியாலஜி/ டெவலப்மென்ட் கம்யூனிகேசன்/ மாஸ் கம்யூனிகேசன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கூடுதலாக புள்ளியியல், எஸ்பிஎஸ்எஸ், எம்.எஸ். ஆபீஸ் சாப்ட்வேரில் அறிவும், ஆங்கில புலமை பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,800.

புரோகிராம் அசிஸ்டென்ட் - 03
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் திரைப்படம் மற்றும் டி.வி., நிகழ்ச்சி தயாரிப்பு/ டெவலப்மென்ட் கம்யூனிகேசன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
டெக்னிக்கல் அசிஸ்டென்ட் (சவுண்ட் ரிக்கார்டிங்) - 01
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் சவுண்ட் இன்ஜினியரிங்/ சவுண்ட் ரிக்கார்டிங் பிரிவில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,800.
சயின்டிபிக் அசிஸ்டென்ட் - ஏ (மல்டி மீடியா) - 05
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் மல்டி மீடியா/ அனிமேஷன் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் மல்டி மீடியா சாப்ட்வேரில் மாயா, 3டிஸ் மேக்ஸ், பிரிமீயர், விஎப்எக்ஸ், ஆப்டர் எபெக்ட்ஸ், பிளாஷ், போட்டோ ஷாப், கோரல் டிரா தெரிந்திருப்பது விரும்பத்தக்கது.
சம்பளம்: ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600.
மீடியா லைப்ரரி அசிஸ்டென்ட் - ஏ - 01
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் நூலக அறிவியலில் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் எம்.எஸ். ஆபீஸ் சாப்ட்வேர் பற்றி தெரிந்திருப்பது விரும்பத்தக்கது.
சம்பளம்: ரூ.9,300 - 34,600 + தர ஊதியம் ரூ.4,600.
லைபரரி அசிஸ்டென்ட் - 01
தகுதி: பட்டப்படிப்புடன் நூலக அறிவியல்/ நூலக தகவல் அறிவியல் பிரிவில் 60 சதவீத தேர்ச்சியுடன் முதுகலை பட்டப்படிப்பு. கம்ப்யூட்டரில் லைபரரி மற்றும் இன்பர்மேசன் சயின்ஸ் அப்ளிகேசன் அறிவு விரும்பத்தக்கது.
வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பு 05.05.2014 தேதியின்படி கணக்கிடப்படும். ஒபிசியினர், எஸ்சி., எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிமுறைகளின்படி தளர்வு வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் http://sac.isro.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Administrative Officer, (Rmt),
Bldg.No.30D,
Space Applications Centre (ISRO),
Ambawadi Vistar P.O.,
Jodhpur Tekra,
Ahmedabad 380015.
பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 16.05.2014.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.05.2014.

No comments:

Post a Comment