Follow by Email

Wednesday, 7 May 2014

பட்டதாரிகளுக்கு யூகோ வங்கியில் பணி

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூகோ வங்கியில் நிரப்பப்பட உள்ள புரோபேஷனரி ஆபீஸர், கிரெடிட் ஆபீஸர் மற்றும் கிளார்க் பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 4000
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
புரொபேஷனரி ஆபீஸர் - 1300
கிரெடிட் ஆபீஸர் - 600
கிளார்க் - 2100
கல்வித்தகுதி: புரொபேஷனரி மற்றும் கிளரிக்கல் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஏதாவதொரு துறையில் பட்டம் மற்றும் ஐபிபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கிரெடிட் ஆபீஸர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் சி.ஏ, ஐசிடபுள்யு மற்றும் எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 20 முதல் 45-க்குள் இருக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.ucobank.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Google+ Followers