Thursday 15 May 2014

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் ஆண் செவிலியர் பணி

மும்பையில் செயல்பட்டு வரும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஆய்வக ஆய்வாளர் மற்றும் ஆண் செவிலியர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ஆய்வக ஆய்வாளர்
காலியிடங்கள்: 09
கல்வித்தகுதி: வேதியியல் துறையில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.
பணி: ஆண் செவிலியர்
காலியிடங்கள்: 03
கல்வித்தகுதி: செவிலியர் துறையில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.bharatpetroleum.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.05.2014
மேலும் விண்ணப்பதாரர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு www.bharatpetroleum.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment