Friday 16 May 2014

ராணுவ மருத்துவக் கல்லூரியில் படிப்புடன் பணி

புனேயில் செயல்பட்டு வரும் ராணுவ மருத்துவக் கல்லூரியில் நான்கரை ஆண்டு எம்பிபிஎஸ் படிப்பை முடித்து அதன்பிறகு ஒரு வருட பயிற்சிக்குப் பின் ராணுவ மருத்துவப் பணியிடங்களுக்கு பணியமர்த்தப்படுவார்கள்.
காலியிடங்கள்: 130
கல்வித் தகுதி: +2 அறிவியல் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதனோடு, அகில இந்திய அளவிலான மருத்துவ நுழைவுத்தேர்வான ஏ.ஐ.பி.எம்.டியில் தேர்ச்சியும் அவசியம்.
வயது வரம்பு: +2 முடித்தவர்கள் 17 முதல் 22 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.05.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.afmc.nic.in என்ற இணையதத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment