Wednesday 14 May 2014

HHEC Noida நிறுவனத்தில் மேலாண்மை பயிற்சி பணி

கைவினை மற்றும் கைத்தறி இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் Handicrafts and Handlooms Exports Corporation of India Ltd (HHEC) மேலாண்மை பயிற்சி (மார்க்கெட்டிங்) பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 14
பயிற்சி: மேலாண்மை பயிற்சி (மார்கெட்டிங்)
1. Hyderabad - 02
2. Chennai - 02
3. Patna - 01
4. Gaya - 01
5. Sarnath - 01
6. Kolkata - 01
7. Delhi/ Noida - 06
கல்வித் தகுதி: Textiles/ Handlooms/ Fashion Designing/ Accessories / Printing/ Designing பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது எம்.பி.ஏ., அல்லது சில்லறை விற்பனை / மார்க்கெட்டிங் / சர்வதேச வர்த்தக மற்றும் விற்பனைத் துறையில் எம்.பி.ஏ.வுக்கு சமமான PG Diploma பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
உதவித்தொகை: முதல் ஆண்டு மாதம் ரூ.20, 000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.25,000 வழங்கப்படும். மேலும் நிறுவனம் விதிமுறைகளின் படி TA/DA வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: hhecjobs@hhecworld.in e-mail பயன்படுத்தி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.05.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய  http://www.hhecworld.com/advpost/vacancy3.html என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment