Friday 9 May 2014

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் பணி

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் நேர்முகத்தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ள டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Data Entry Operator (DEO)
காலியிடம்: 01
சம்பளம்: தொகுப்பூதியமாக மாதம் ரூ.8000
கல்வித் தகுதி மற்றும் அனுபவம்: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.கணினியில் ஆங்கிலம் மற்றும் தமிழில் தட்டச்சு செய்யும் திறன் மற்றும் கணினி வடிவமைப்பு திறனும் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 12.05.2014 அன்று காலை 11 மணிக்கு
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: Directorate of Distance Education, TANUVAS, Madhavaram Milk Colony, Chennai 600051
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tanuvas.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment