Wednesday 14 May 2014

விவேகானந்தா கல்லூரியில் நூலகர், ஆய்வுக்கூட உதவியாளர் பணி

தில்லி பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் விவேகானந்தா கல்லூரியில் ஏற்பட்டுள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Administrative Officer
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 3 வருட நிர்வாக மேற்பாவையாளராக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant
சம்பளம்: ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். Computer Application/Financial Management, Secretarial Pratice துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். இரண்டு வருட நிர்வாக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Professional Assistant
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: நூலக அறிவியல் பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஏதாவதொரு முதுகலை பட்டத்துடன் நூலக அறிவியல் பாடத்தில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Semi Professional Assistant
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்
கல்வித்தகுதி: ஏதாவதொரு இளங்கலை பட்டத்துடன் நூலக அறிவியல் பாடத்தில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Library Assistant
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் நூலக அறிவியலில் சான்றிதழ் படிப்பை முடித்து கணினி குறித்த பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி:  Library Attendant-MTS
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நூலக அறிவியலில் சான்றிதழ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Senior Technical Assistant
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: கணினி துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
 பணி: Computer Lab Assistant-MTS
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வில் பெறும் மதிப்பெண் மற்றும் பணி அனுபவம் போன்றவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை The Principal, Vivekananda College, New Delhi - 110095 என்ற பெயருக்கு டி.டி.யாக செலுத்த வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:  The Principal, Vivekananda College, New Delhi - 110095
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறைகள் குறித்த முழுமையான விவரங்கள் அறிய www.vivekanandacollege.edu.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment