Sunday 4 May 2014

பட்டதாரி்களுக்கு சென்ட்ரல் வங்கியில் பணி

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் நிரப்பப்பட உள்ள Faculty மற்றும் Office Assistant பணியிடங்களை நிரப்ப விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
1. Faculty - 01
2. Office Assistant - 01
வயது வரம்பு: Faculty பணிக்கு 65-க்குள்ளும், Office Assistant பணிக்கு 35-க்குள்ளும் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: Faculty பணிக்கு சமூகவியல்/ உளவியல் / B.Sc ஊரக வளர்ச்சித்துறையில் முதுகலை பட்டம் அல்லது பி.எஸ்சி(விவசாயம், பி.ஏ மற்ரும் பி.எட் முடித்திருக்க வேண்டும்.
Office Assistant: பட்டம் அதாவது BSW/BA /B.Com முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தனிப்பட்ட நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.centralbankofindia.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Regional Manager, Central Bank of India,
Regional Office, Kala Bhavan,
Plot No 8, Vidyut Colony,
NH No 6, Jalgaon 425001
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 06.05.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.centralbankofindia.co.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment