Thursday 8 May 2014

கெமிக்கல் டெக்னாலஜி நிறுவனத்தில் திட்ட உதவியாளர் பணி

மும்பையில் உள்ள Institute of Chemical Technology-ல் நடைபெற உள்ள திட்ட பணியில் திட்ட உதவியாளராக பணியாற்ற தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: project Assistant
காலியிடங்கள்: 01
புராஜெக்ட் பெயர்: Investigating Reactivity and Selectivity of Organic Reactions in Liposomes as Model Protocells.
தகுதி: வேதியியல் பிரிவில் முதுகலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
கால அளவு: ஒரு ஆண்டு
சம்பளம்: மாதம்.ரூ.12,000
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்ப படிவங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Head, Department of Chemistry, Institute of Chemical Technology, Nathalal Parekh Marg, Matung. Mumbai - 400019.

No comments:

Post a Comment