Tuesday 13 May 2014

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுகுக்கு ராணுவத்தில் குரூப் "C" பணிகள்

ராணுவ அலுவலகத்தில் நிரப்பப்படவுள்ள குரூப் பணியிடயங்களை நிரப்ப விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Mazdoor (Labourer)
காலியிடங்கள்: 04
வயதுவரம்பு: 16.05.2014
 தேதியின்படி ஓபிசி பிரிவினர் 18 முதல் 28-க்குள்ளும், எஸ்சி பிரிவினர் 18 முதல் 30-க்குள்ளும் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.5,200 - 20,200 + 1,800
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, எழுத்துத் தேர்வு விவரங்கள் குறித்த முழுமையான விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10602_1_1415b.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
409 HQ Coy ASC (PET), PIN-905409, C/O 99 APO
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்  சென்று சேர கடைசி தேதி: 16.05.2014

No comments:

Post a Comment