Sunday 11 May 2014

ரேடார் மையத்தில் ஆராய்ச்சியாளர் பணி

கொச்சின் பல்கலைக்கழகத்தின் செயல்படும் Atomspheric Rader Research மையத்தில் கீழ்வரும் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி:  Resarch Scientist
காலியிடம்: 01
சம்பளம்: மாதம் ரூ.40,000
வயதுவரம்பு: 45-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Atmospheric Sciences/Electronics/Physics பாடத்தில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது Electronics and Communication பாடத்தில் முதல் வகுப்பு எம்.டெக் முடித்திருக்க வேண்டும். மேலும் இரண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். Radar Operation/Signal Processing/Atmospheric Dynamics பிரிவில் ஆராய்ச்சி பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
பணி: Research Associate
காலியிடம்: 01
சம்பளம்: மாதம் ரூ.25,000
வயதுவரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Atmospheric Sciences/ Space Physics
Atmospheric Sciences/ Space Physics பாடத்தில் முதல் வகுப்பில் எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.  Radar Related Instrumentation/Signal Processing/System Development/Atmospheric Modelling துறையில் பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

பணி:  Technical Assistant/Skilled Assistant
காலியிடம்: 01
சம்பளம்: ரூ.25,000
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: எம்.காம் முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.Tally மற்றும் அடிப்படை கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும். Radar Equipment கொள்முதல் Radar Centre நிர்வாகம் ஆகியவற்றில் பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரரின் க்ல்வித்தகுதி, பணி அனுபவம் தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தங்களைப்பற்றிய முழு விவரம் அடங்கிய பயோ டேட்டாவை தயார் செய்து பூர்த்தி செய்து அனைத்து சான்றுகளின் நகல்களை இணைத்து அஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.05.2014
விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி:  The Director, Advanced Centre for Atmospheric Radar Research, Department of Atmospheric Sciences, Cochin University of Science and Technology Lakeside Campus, Fine Arts Avenue, Cochin - 682016.

No comments:

Post a Comment