Saturday 3 May 2014

தென்மேற்கு ரயில்வேயில் அப்ரண்டீஸ் பயிற்சி

கர்நாடகாமாநிலம் ஹூப்ளியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தென்மேற்கு ரயில்வேயில் வொர்க் ஷாப், ரயில் சக்கர ஆலை உள்ளிட்ட பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 333
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
Fitter - 178
Machinist - 15
Turner - 20
Welder - 83
Electrician - 24
Ref A/C Mechanic - 13
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 11.04.2014 தேதியின்படி 15 முதல் 24க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.rrchubli.in. என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Assistant Personnel Officer/Recruitment,
Railway Recruitment Cell,
Divisional Office Compound, HUBLI- 580020.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 10.05.2014.
மேலும் விண்ணப்பக் கட்டணம், தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.rrchubli.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment