Tuesday 13 January 2015

தேனா வங்கியில் பயிற்சியாளர் பணி

தேனா வங்கி ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள Faculty-RESTI பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: தேனா வங்கி
மொத்த காலியிடங்கள்: 05
வயது வரம்பு: 01.01.2015 தேதியின்படி 45-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: சமூகவியல், உளவியல், எம்.ஏ ஊரக வளர்ச்சி, பி.எஸ்சி (விவசாயம்), பி.ஏ., பட்டத்துடன் பி.எட் முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.400. SC,ST,PH பிரிவினருக்கு ரூ.50. இதனை வங்கி செலாணை பயன்படுத்தி செலுத்த வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.01.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை, சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.denabank.com என்ற இணையதளத்தை பார்க்கவும்

No comments:

Post a Comment