Friday 9 January 2015

எய்ம்ஸ் மருத்துவமனையில் பல்வேறு பணி

பீகார் மாநிலம் பாட்னாவில் செயல்பட்டு வரும் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (எய்ம்ஸ்) பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 37 குரூப் "சி" பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 37
பணி:  லேபரட்ரி அட்டெண்டன்ட்
காலியிடங்கள்: 22
தகுதி: அறிவியல் துறையில் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: ஆபீஸ் அட்டெண்டன்ட்
கலியிடங்கள்: 15
தகுதி: எட்டமாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.01.2015.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, பணி அனுபவம் மற்றும் தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.aiimspatna.org என்ற இணையதளத்தைப் பார்க்கவும்

No comments:

Post a Comment