Monday 5 January 2015

பத்தாம் வகுப்பு தகுதிக்கு செயில் பொகாரோ நிறுவனத்தில் பணி

ஸ்டீல் அத்தாரிட்டி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் பொகாரோ ஸ்டீல் ஆலையில் நிரப்பப்பட உள்ள 132 Attendant cum Technician (ACT)பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 132
பணி: Attendant cum Trainee
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன்
அகில இந்திய வர்த்தக டெஸ்ட் (NCVT)தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,830 -3% - 22.150.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
உதவித்தொகை: பயிற்சியின்போது முதல் வருடம் மாதம் ரூ.8600. இரண்டாம் வருடம் மாதம் ரூ.10,000.
விண்ணப்பக் கட்டணம்:
1. பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ.150.
2. உள்ளுரில் இடம்பெயர்ந்த நபர்களுக்கு ரூ.50.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.sail.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.01.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
http://sailcareers.com/pdf/Website%20Advt.%20%28final-Uploaded%29.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment