Thursday 15 January 2015

மசகோன் டாக் நிறுவனத்தில் மேலாளர் பணி

பொதுத்துறை நிறுனமான மசகோன் டாக் நிறுவனத்தில் காலியாக முதன்மை மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப தகுதியும் திறமையும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Chief Manager (Naval Officer)
தகுதி: முதுகலை பட்டத்துடன் 11 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 44-க்குள் இருத்தல் வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.32,900 - 58,000
பணி: Chief Manager (Security)
வயதுவரம்பு: 44-க்குள் இருத்தல் வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.32,900 - 58,000
தகுதி: பட்டம் பெற்று 11 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Company Secretary
வயதுவரம்பு: 40-க்குள் இருத்தல் வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.24,900 - 50,500
தகுதி: சட்டத்துறையில் பட்டம் பெற்று 8 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Senior Medical Officer
வயதுவரம்பு: 32-க்குள் இருத்தல் வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500
தகுதி: மருத்துவத்துறையில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Russian Translator
வயதுவரம்பு: 40-க்குள் இருத்தல் வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.mazagondock.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.01.2015
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.mazagondock.gov.in/newsite2010/pdf_doc/career_December14/Advertisement%20No.%2032-MDL%20Website.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment