Tuesday 6 January 2015

இந்திரா காந்தி தேசிய பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டுப்பாட்டாளர் பணி

இந்திரா காந்தி தேசிய பல்கலைக்கழகத்தில் (IGNTU) ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள தேர்வு கட்டுப்பாட்டாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Ref.No.IGNTU/Recruit/2014
-15/851
நிறுவனம்: இந்திரா காந்தி தேசிய பல்கலைக்கழகம் (IGNTU)
பணி: Controller of Examination
கல்வித்தகுதி: ஏதவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.37,400 - 67,000 + இதர சலுகைகள்
பணி இடம்: அமர்கன்டாக்
வயதுவரம்பு: 62க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.01.2015
மேலும் விண்ணப்பக் கட்டணம், தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://igntu.nic.in/carrer/NTadver_nov14.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment