Friday 17 October 2014

தேசிய டெக்ஸ்டைல் ​​கார்ப்பரேஷன் நிறுவனத்தில் மேலாளர் பணி

தேசிய டெக்ஸ்டைல் ​​கார்ப்பரேஷன் லிமிடெட் (NTC) நிறுவனத்தில் காலியாக உள்ள பொது மேலாளர், சீனியர் மேலாளர் மற்றும் துணை மேலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 24
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. General Manager (Technical)- 2
சம்பளம்: மாதம் E6- ரூ.36600 - 62000
வயதுவரம்பு: 50-க்குள் இருக்க வேண்டும்.
2. Dy. General Manager (Technical)- 5
சம்பளம்: பொது மேலாளர் (தொழில்நுட்ப): E5- ரூ. 32900 - 58000
3. Dy. General Manager (Retail Marketing) - 2
4. Dy. General Manager (Human Resource)- 3
5. Dy. General Manager (Finance) - 3
சம்பளம்: மாதம் E5- ரூ.32900 - 58000
6. Sr. Manager (Technical)- 1
7. Sr. Manager (Legal) - 1
சம்பளம்: சீனியர் மேலாளர் (தொழில்நுட்ப, சட்டம்): ரூ. E4- ரூ. 29100-54500
வயது வரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
8. Joint Manager (Legal)- 1
9. Joint Manager (IT) - 4
வயது வரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: துணை மேலாளர் (சட்டம், IT: E2- ரூ. 20600-46500
10. General Manager/Dy. General Manager (Technical Textile) - 2
சம்பளம்: பொது முகாமையாளர் / துணை. பொது மேலாளர் (தொழில்நுட்ப ஜவுளி): மாதம்  E6- ரூ.36600-62000/ E5- ரூ. 32900-58000

சம்பளம்: 45 - 50 க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: டெக்ஸ்டைல் ​​டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ், சந்தைப்படுத்தல், CA, ICWA, எம்பிஏ போன்ற ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கு ரூ.300. இதனை புது தில்லியில் மாற்றத்தக்கதாக தேசிய டெக்ஸ்டைல் ​​கார்ப்பரேஷன் லிமிடெட் பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலிருந்து டி.டி.யாக செலுத்த வேண்டும்.
SC/ ST மற்றும் PWD பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்..
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.ntcltd.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.10.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.ntcltd.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment