Tuesday 14 October 2014

இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பணி

சென்னை, கொச்சி, விசாகப்பட்டினம், மும்பை, கொல்கத்தா போன்ற இடங்களில் செயல்பட்டு வரும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள ஆசிரியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: IMU/HQ/2014-15/02
பணி: Faculty
துறை: Nautical Science
காலியிடங்கள்: 10
துறை: Marine Engineering
காலியிடங்கள்: 17
துறை: Naval Architecture & Ocean Engineering
காலியங்கள்: 03
துறை: Electrical & Electronics/Electronics & Communication/Instrumentation Engineering
காலியிடங்கள்: 02
வயதுவரம்பு: 60 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: (a) Master (FG) Certificate படிப்பை முடித்திருக்க வேண்டும். (B) படைப்பிரிவின் STCW Convention-ல் நிர்வாக அளவில் குறைந்தபட்சம் 6 மாதங்கள் Sailing அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் 55 சதவிகிதம் மதிப்பெண்களுடன் சம்மந்தப்பட்ட பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
(B) படைப்பிரிவின் STCW Convention-ல் நிர்வாக அளவில் குறைந்தபட்சம் 6 மாதங்கள் Sailing அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
கூடுதலாக சம்மந்தப்பட்ட துறையில் முனைவர் பட்டம் பெற்றிருப்பது. கூடுதல் Master Certificate படிப்பு World Maritime பல்கலையில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும். ஆசிரியப் பணி அனுபவம் மற்றும் அல்லது ஆராய்ச்சி நிலையம் பல்கலை, கல்லூரியில் ஆராய்ச்சி பணி அனுபவம் பெற்றிருப்பது போன்றவை விரும்பத்தக்க தகுதியாகும்.
சம்பளம்: கல்வித்தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப நல்ல சம்பளம் வழங்கப்படும்.
பணிக்காலம்: 6 மாதங்கள். தேவை மற்றும் பணி செய்யும் திறனை பொறுத்து பணிக்காலம் நீட்டிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.imu.edu.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப மாதிரியை பயன்படுத்தி விண்ணப்பம் தயார் செய்து தேவையான சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 17.10.2014
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Registrar, Indian Maritime University, East Coast Road, Uthandi, Chennai - 600119
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.imu.edu.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment