Tuesday 14 October 2014

இந்தி பட்டதாரிகளுக்கு நேஷனல் ஹவுசிங் வங்கியில் பணி

நேஷனல் ஹவுசிங் வங்கியில் காலியாக  ராஜ்பாஷா அலுவலர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Rajbhasha Officer, JMGS-I
(Assistant Manager)
வயதுவரம்பு: 01.07.2014 தேதியின்படி 21 - 28க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.14,500 - 25,700
தகுதி: 55 சதவிகித மதிப்பெண்களுடன் இந்தியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஆங்கிலத்தை ஒரு முதன்மை பாடமாகக் கொண்டு முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.10.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.nhb.org.in/Recruitment/Recruitment-Advertisement-23-9-14.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment