Friday 10 October 2014

DRDO-வில் டெக்கினிக்கல் உதவியாளர் பணி

Centre for Personnel Talent Management (CEPTAM-07) நிறுவனத்தில் காலியாக உள்ள 899 Senior Technical Assistant, Admin & Allied Centre Cadre, Technician ‘A’ பணியிடங்களை நிரப்புவற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு.
காலியிடங்கள்: 899
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
பணி: Senior Technical Assistant
காலியிடங்கள்: 419
தகுதி: பி.எஸ்சி அல்லது டிப்ளமோ பொறியியல் முடித்திருக்க வேண்டும்.
பணி: Admin & Allied Cadre
காலியிடங்கள்: 245
பணி: Technician ‘A’
காலியிடங்கள்: 235
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 - 28க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.drdo.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.10.2014
தேர்வு நடப்பதற்கான தற்காலிக தேதி: 01.02.2015
மேலும் விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய www.drdo.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment