Saturday 4 October 2014

சி.ஆர்.பி.எப்-ல், துணை ஆய்வாளர் பணி

இந்தியாவின் உள் நாட்டு அமைதிக்கு முக்கிய காரணமாக திகழும் சென்ட்ரல் ரிசர்வ் போலீஸ் போர்ஸ் எனப்படும் சி.ஆர்.பி.எப்-ல் காலியாக உள்ள 175 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிரிவுகள் மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. சி.ஆர்.பி.எப்.,பில் ஸ்டாப் நர்ஸ் - துணை ஆய்வாளர் - 36
2. ரேடியோகிராபர் - துணை ஆய்வாளர் - 06
3. உதவி துணை ஆய்வாளர் - பிஸியோதெரபிஸ்ட் - 01
4. துணை ஆய்வாளர் - பார்மஸிஸ்ட் - 73
5. உதவி துணை ஆய்வாளர் - லேப் டெக்னீசியன் - 06
6. உதவி துணை ஆய்வாளர் - ஆபரேஷன் தியேட்டர் டெக்னீசியன் - 01
7. உதவி துணை ஆய்வாளர்- டென்டல் டெக்னீசியன் - 06
8. தலைமைக் காவலர் - எக்ஸ் ரே டெக்னீசியன் - 04
9. தலைமைக் காவலர் - லேபரெட்டரி அஸிஸ்டென்ட் - 07
10. தலைமைக் காவலர் - ஏ.சி., பிளான்ட் டெக்னீசியன் - 01
11. தலைமைக் காவலர் - ஸ்டூவர்டு - 07
11. கான்ஸ்டபிள் - வார்டு பாய்/ கேர்ள் - 24
வயதுவரம்பு: 25 - 30க்குள் இருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான வயதுவரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன இணையதளத்தை பார்க்கவும்.
கல்வித் தகுதி: +2 தேர்ச்சியுடன் விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்றபடி சிறப்பு கல்வித் தகுதியும் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை போஸ்டல் ஆர்டர் வாயிலாக IG(Med)/Med Supdt or DIG(Med)/Med Supdt என்ற ஏதாவது ஒரு பெயரில் விண்ணப்பிக்கும் மையத்திற்கேற்ப எடுத்து அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 07.10.2014

No comments:

Post a Comment