Saturday 4 October 2014

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF) துணை மருத்துவர் பணி

மத்திய உளஅதுறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF) காலியாக உள்ள துணை மருத்துவ பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: SubInspector (Staff Nurse)
காலியிடங்கள்: 36
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 18 - 30-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் நர்சிங் பிரிவில் டிப்ளமோ முடித்து நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

பணி: SubInspector (Radiographer)
காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: அறிவியல் பிரிவில் +2 முடித்து Radio Diagnosis பாடத்தில் 2 வருட டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

பணி: ASI/Physiotherapist
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 20 - 25-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: அறிவியல் பாடத்தில் +2 முடித்து Physiotheraphy-ல் பட்டப்படிப்பு அல்லது 3 வருட டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.

பணி: ASI/Pharmacist
காலியிடங்கள்: 73
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 20 - 25க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: அறிவியல் பிரிவில் +2 முடித்து பார்மசியில் 2 வருட டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். அத்துடன் பார்மசி கவுன்சிலில் பெயரை பதிவு செய்திருக்க வேண்டும்.

பணி: ASI/Lab Technician
காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20, 200
வயதுவரம்பு: 20 - 25க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Medical Lab Technology படிப்பில் சான்றிதழ்/ டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: ASI/Operation Theatre Technician
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 20 - 25க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Operation Theatre Assistant படிப்பில் சான்றிதழ் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

பணி: ASI/Dental Technician
காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 20 - 25க்குள் இருக்க வேண்டும்
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 வருட Dental Technician பயிற்சியை முடித்து இருக்க வேண்டும்.

பணி: Hc/Jr.X-ray Assistant
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 20 - 25க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Raio Diagnosis படிப்பில் 2 வருட டிப்ளமோ பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: HC/Lab Assistant
காலியிடங்கள்: 07
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 20 - 25க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Medical Laboratory படிப்பில் சான்றிதழ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: HC(Air Conditioning Pant Technician)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 20 - 25க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஏர்கண்டிஷனில் டிரேடில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

பணி: HC/Steward
காலியிடங்கள்: 07
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Food and Beverage பாடத்தில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: CT/(Ward Boy/Girl)
காலியிடங்கள்: 24
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 18 - 23க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் செஞ்சிலுவை சங்கத்தில் முதலுதவி பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.


பணி: CT (Masalchi)
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 18 - 23க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பணியில் ஒரு வருட ஹோட்டல் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

பணி: CT Cook
காலியிடங்கள்: 19
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 18 - 23க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் உணவு தயாரிப்பில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: Staff Nurse, Radiographer பணிகளுக்கு 07.10.2014 தேதி படியும், இதர பணிகளுக்கும் 01.08.2014 தேதிப்படியும் வயதுவரம்பு நிர்ணயிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவ சோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படும்.
தேர்வுக் கட்டணம்: ரூ.50. இதனை இந்திய அஞ்சல் ஆணையாக எடுத்து அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 07.10.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு மையங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.crpf.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment