Saturday 4 October 2014

கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பல்வேறு பணி

புகழ்பெற்ற நிறுவனமான கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Office Executive, Entry Level Engineer, Business Analyst, manager போன்ற பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி விவரம்:
1. Business Analyst
2. Office Executive
3. Entry level Engineer
4. International VOice Technical
5. Customer Support Associate
6. Branch Manager
7. Manager
8. Technical Lead Project Manager
9. Production Engineer
10. Clerk
11. Technical Assistant
12. Data Scientist
13. Officer
14. Writer
15. Technical Support Member
கல்வித்தகுதி: +2 தேர்ச்சி, டிப்ளமோ, பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு: 18 - 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: வருடத்துக்கு 3 லட்சம் முதல் ரூ 6.50 வரை.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.10.2014
மேலும் தேர்வு செய்யப்படும் முறை, விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.microsoft.com இணையதளத்தில் careers பகுதியை கிளிக் செய்து தகவலை அறிந்து கொள்ளவும்.

No comments:

Post a Comment