Monday 13 October 2014

டிப்ளமோ, பொறியியல் பட்டதாரிகளுக்கு HAL நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி

ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்தின் நாசிக் பிரிவில் நிரப்பப்பட உள்ள Graduate,Technician(Diploma) ,Tech (Vocational Trades) Apprentices பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Graduate Apprentices
காலியிடங்கள்: 103
பிரிவு வாரியான காலியிடங்கள் விவரம்:
Aeronautical Engg - 04
Aircraft Maintenance Engg - 04
Computer Engg - 01
Civil Engg - 01
Electrical Engg - 10
Electrical and Electronics Engg - 01
Electronics & Telecommunication - 14
Industrial Engg - 05
Mechanical Engg - 53
Production Engg - 05
Metallurgy - 02
Computer Science and Application - 03
பணி: Technician Apprentices
காலியிடங்கள்: 137
பிரிவு வாரியான காலியிடங்கள் விவரம்:
Civil Engg - 02
Electrical Engg - 30
Electronics & Telecommunication - 12
Industrial Electronics - 05
Instrumentation Technology - 02
Mechanical Engg. - 86


பணி: Technician (Vocational) Apprentices
காலியிடங்கள்: 35
பிரிவு வாரியான காலியிடங்கள் விவரம்:
A/C and Auditing - 07
Building Maintenance - 04
Computer Technique - 04
Med. Lab. Technician - 01
Office Management - 05
Office Secy/Stenography - 02
Purchasing and Storekeeping – 12
தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் பட்டம் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை Hindustan Aeronautics Limited பெயரில் State Bank of India, Ojhar, Township (SBI Branch Code-1196) என்ற விலாசத்தில் டி.டி.யாக செலுத்த வேண்டும்.
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Training Department,
Post Box No.23,
HAL, Township Post Office,
Ojhar, Tal. Niphad Dist. Nashik-422207
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 16.10.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.hal-india.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment