Tuesday 7 October 2014

பேசிம் பங்கா கிராம வங்கியில் அலுவலக உதவியாளர் பணி

Paschim Banga Gramin Bankல் நிரப்பப்பட உள்ள 129 Officer in Middle Management Grade (Scale II), Officer in Junior  Management (Scale I) மற்றும் Office Assistant (Multipurpose) போன்ற பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 129
பதவி பெயர்:
1. Officer Scale-II - 24
(i) Treasury Officer - 01
(ii) Law Officer - 01
(iii) Agriculture Officer - 05
(iv) IT Officer - 03
(v) General Banking - 14
2. Officer Scale-I - 37
3. Office Assistant (Multi Purpose)- 68
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விவரங்களுக்கு இணையதளத்தை பார்க்கவும்.
வயது வரம்பு: 01.07.2013 தேதியின் படி 18 - 28க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: 2013 செப்டம்பர் மற்றும் அக்டோபர் IBPS நடத்திய எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.20, மற்ற பிரிவினருகளுக்கு ரூ.100.
விண்ணப்பிக்கும் முறை: www.paschimbangagraminbank.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.10.2014
மேலும் கல்வித்தகுதி, சம்பளம், அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.paschimbangagraminbank.com/pdf/PBGB_Advertisement_2014.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment