Tuesday 7 October 2014

இந்தியா சிமெண்ட் கார்ப்பரேஷனில் ஆப்ரேட்டர் பணி

இந்தியா சிமெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 15 கிரேடு II பணியிடங்களான Electrician cum Switch Board Attendant, Auto Electrician, Welder, Diesel Mechanic, Jr. Operator (Compressor), Miller & Jr. Engineer (Process)போன்ற பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 01/2014
பணி: Jr. Operator (Compressor), Miller & Jr. Engineer (Process), Auto Electrician, Welder, Diesel Mechanic
பணியிடம்: இமாச்சல பிரதேசம்
வயதுவரம்பு: 18 - 35க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை  Cement Corporation of India, Rajban Cement Factory என்ற பெயரில் மாற்றத்தக்க வகையில் டி.டி அல்லது போஸ்டல் ஆர்டராக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.10.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை, வயதுவரம்பு சலுகைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய  http://www.cementcorporation.co.in/UserFiles/files/rjo-career.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment