Monday 27 October 2014

கடல்சார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பணி

மத்திய அரசின் கப்பல்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் Indian Maritime University-ல் ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: IMU - HQ/2014-15/03, தேதி: 30.09.2014
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
துறை: Applied Mathematics
காலியிடங்கள்: 04
வளாகம்: மும்பை -1, கொல்கத்தா - 2, விசாகப்பட்டினம் - 1,

துறை: Applied Mechancis
காலியிடங்கள்: 03

துறை: Applied Physics
காலியிடங்கள்: 01

துறை: Computer Science & Engineering
காலியிடங்கள்: 01

துறை: Electrical Engineering
காலியிடங்கள்: 05
வளாகம்: மும்பை - 2, கொல்கத்தா - 2, விசாகப்பட்டினம் - 1

துறை: எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்
காலியிடங்கள்: 02
துறை: Electronics & Instrumentation, Automation and Control Engineering
காலியிடங்கள்: 02
வளாகம்: மும்பை - 1, கொல்கத்தா- 1.


துறை: மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
காலியிடங்கள்: 05
வளாகம்: மும்பை - 1, கொல்கத்தா - 2, சென்னை - 1, விசாகப்பட்னம் - 1.
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். UGC, CSIR-ஆல் நடத்தப்படும்  NET/SLET (SET) தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும். முனைவர் பட்டம் பெற்றவர்கள் NET/SLET தேர்வு எழுத தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.imu.edu.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.10.2014
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Registrar, Indian Maritime University, East Coast Road, Uthandi, Chennai - 600119.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.imu.edu.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment