Monday 13 October 2014

முதுகலை பட்டதாரிகளுக்கு நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் அதிகாரி பணி

என்.எல்.சி என சுருக்கமாக அழைக்கப்படும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் மத்திய அரசின் மிகவும் பிரபலமான பொதுத் துறை நிறுவனங்களில் முத்திரையாக திகழும் முன்னனி நிறுவனமான இந்த நிறுவனம்  தமிழகத்தின் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள கிராஜூவேட் எக்ஸிக்யூடிவ் டிரெய்னி மற்றும் மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 09/2014
பணி: Graduate Executive Trainee (Human Resource) (Grade-E2)
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு பட்டப்படிப்புடன் Social Work,Business Administration, Business Management பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். முதுநிலை பட்டப்படிப்பில்
Personnel Management/Industrial Relations/Labour Welfare பாடப்பிரிவை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும் அல்லது
Personnel Management/Industrial Relations/Labour Welfare/HRM/Labour Management/Labour Administration/Labour Studies பாடத்தில் டிப்ளமோ, 2 வருட கால அளவினை கொண்ட முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Manager (Human Resource) (Grade-E4)
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.29,100 - 54,500
வயதுவரம்பு: 36க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு பட்டப்படிப்புடன் Social Work/Business Administration/Business Management துறையில் முதுகலை பட்டமும், முதுகலையில்
Personnel Management/Industrial Relations/Labour Welfare பாடத்தை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும் அல்லது
Personnel Management/Industrial Relations/HRM/Labour welfare/Labour Management/Labour Administration/Labour Studies பாடத்தில் முதுகலை பட்டம், டிப்ளணோ பெற்றிருக்க வேண்டும். 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Deputy Chief Manager (Human Resource)(Grade-E5)
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.32,900 - 58,000
வயதுவரம்பு: 44க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு பட்டப்படிப்புடன் Social Work/Business Administration/Business Management பாடத்தில் முதுகலை பட்டமும், முதுகலை படிப்பில் Personnel Management/Industrial Relations/Labour Welfare பாடப் பிரிவுகளை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும் அல்லது Personnel Management/Industrial Relations/HRM/Labour welfare/Labour Management/Labour Administration/Labour Studies பாடத்தில் முதுகலை பட்டம் அல்லது  டிப்ளமோ முடித்து 9 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.09.2014 தேதியின்படி வயதுவரம்பு கணக்கிடப்படும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை எஸ்பிஐ வங்கியில் ஆன்லைன் முறையில் செலுத்தவும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு  ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: www.nlcindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.10.2014
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Deputy General
Manager (Hr),
Recruitment Cell, Human Resource Department,
Corporate Office, Neyveli Lignite Corporation Limited,
Block-1, Neyveli - 607801, Tamilnadu
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 15.10.2014
இணையதள முகவரி : மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.nlcindia.com/careers/advt_09_14%20eng.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment