Sunday 12 October 2014

மத்திய நிலக்கரி நிறுவனத்தில் டெக்னீசியன் பணி

இந்திய நிலக்கரி நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய நிலக்கரி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Junior Overman, Mining Sirdar, Deputy Surveyor பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Junior Overman
காலியிடங்கள்: 94
அடிப்படை சம்பளம்: ரூ.19,035.02
தகுதி: நிலக்கரி சுரங்க ஒழுங்குமுறை சட்டம் 1957-ன் படி DGMS அங்கீகாரம் பெற்ற OVERMAN சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அல்லது நிலக்கரி சுரங்க ஒழுங்குமுறை சட்டம் 1957-ன் படி Overman ஆக வேலை செய்ய தகுதியான Mining சான்றிதழை இதர நிறுவனத்தில் பெற்றிருக்க வேண்டும். இத்துடன் Gas Testing மற்றும் First Aid சான்றிதழ்களையும் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Mining Sirdar
காலியிடங்கள்: 238
அடிப்படை சம்பளம்: ரூ.19,035.02
தகுதி: நிலக்கரி சுரங்க ஒழுங்குமுறை சட்டம் 1957-ன் படி DGMS அங்கீகாரம் பெற்ற Mining Sirdar சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இத்துடன் Gas Testing மற்றும் First Aid சான்றிதழ்களையும் பெற்றிருக்க வேண்டும். அல்லது நிலக்கரி சுரங்க ஒழுங்குமுறை சட்டம் 1957-ன் படி Overman ஆக வேலை செய்ய தகுதியான Mining சான்றிதழை இதர நிறுவனத்தில் பெற்றிருக்க வேண்டும். இத்துடன் Gas Testing மற்றும் First Aid சான்றிதழ்களையும் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Deputy Surveyor
காலியிடங்கள்: 15
அடிப்படை சம்பளம்: ரூ.19,035.02
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்வதற்காக DGMS அங்கீகாரத்துடன் வழங்கப்படும் Mines Survey சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: அனைத்து பணிகளுக்கும் 17.09.2014 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: OBC (Non Creamy Layer) பிரிவினர்களுக்கு ரூ.100. இதனை Central Coalfields Limited என்ற பெயரில் Ranchi-ல் மாற்றத்தக்க வகையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் டி..டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும்  முறை: www.ccl.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஏ4 அளவு வெள்ளைத்தாளில் தட்டச்சு செய்து பூர்த்தி செய்து உரிய இடத்தில் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்ட வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.10.2014
ஆன்லைன் விண்ணப்பப்ப படிவ நகல், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.10.2014
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The General Manager (Recruitment), Recruitment Department, 2nd Floor, Damodar Building, Central Coalfields Limited, Darbhanga House, Ranchi-834029.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ccl.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment