Wednesday 8 October 2014

அசாம் மாநில பஞ்சாயத்து மற்றும் கிராம வளர்ச்சி துறையில் ஜூனியர் பொறியாளர் பணி

அசாம் மாநில பஞ்சாயத்து மற்றும் கிராம வளர்ச்சி துறையில் (PNRD) காலியாக உள்ள 4651 பஞ்சாயத்து மேம்பாட்டு அதிகாரி, ஜூனியர் பொறியாளர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 4651
1. Panchayat Development Officer- 247
சம்பளம்: மாதம் 12,000
2. Junior Engineer - 2202
சம்பளம்: மாதம் ரூ.10,000
3. Panchayat Sahayak - 2202
சம்பளம்: மாதம் ரூ.6000
கல்வித்தகுதி: Panchayat Development Officer, Panchayat Sahayak போன்ற பணிகளுக்கு ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். Junior Engineer பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் சிவில் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Assam Electronics Development Corporation Ltd (AMTRON),
Industrial Estate, Bamunimaidan,
Guwahati-21, Assam.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.10.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://pnrdassam.nic.in/documents/Advertisement%20for%20engagement%20of%20PDO,%20JE%20&%20Panchayat%20Sahayaks%20under%20RGPSA.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment