Tuesday 7 October 2014

Bobcards நிறுவனத்தில் அதிகாரி பணி

மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் Bobcards நிறுவனத்தில் காலியாக உள்ள 70 அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: BOBCARDS Limited
காலியிடங்கள்: 70
பணி: Officer
கல்வித்தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.10.2014 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும். அதாவது (02/10/1984 - 01.10.1996 தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்).
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: மும்பை
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.bobcards.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.10.2014
ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: 26.11.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.bobcards.com/Detail_Advertisement_for_Direct_Test_&_Interview.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment