Monday 6 October 2014

வாகன தொழிற்சாலையில் பல்வேறு பணி

இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் வாகன தொழிற்சாலையில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Radiographer
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200
வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: அறிவியல் படாப்பிரிவில் +2 தேர்ச்சி பெற்று ரேடியோகிராபி துையில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 6 மாத பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கணினி செயல்பாடுகள் குறித்து தெரிந்திருப்பது விரும்பத்தக்கது.

பணி: LDC
காலியிடங்கள்: 08
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900
தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளும், இந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.

பணி: Fireman
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900
வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Fire Fighting Course-ல் ஆறு மாத கோர்ஸ் முடித்திருக்க வேண்டும்.

பணி: Durwan
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800
வயதுவரம்பு: 20 - 27க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கீழ்வரும் உடற்தகுதியையும் பெற்றரிருக்க வேண்டும்.
இயரம்: 165 செ.மீட்டர். மார்பளவு: சாதாரண நிலையில் 77 செ.மீட்டரும், விரிவடையும் நிலையில் 82 செ.மீட்டரும், எடை: 45 கிலோவும் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Ward Sahayak
காலியிடங்கள்: 07
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800
வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் முதலுதவி செவிலியர் பணி மற்றும் வார்டு பணியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை ஆன்லைன் மூலம் Debit Card அல்லது Credit Card மூலம் செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், பெண்கள் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, டிரேடு தேர்வு, தட்டச்சு திறன் தேர்வு, உடற்திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.vfj.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.10.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.vfj.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment