Monday 13 October 2014

இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவனத்தில் பணி

இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள கிராஜூவேட் அப்ரெண்டீல், டெக்னீசியன் அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: கிராஜூவேட் அப்ரெண்டீல், டெக்னீசியன் அப்ரண்டீஸ்
கல்வித்தகுதி: சிவில், எலக்ட்ரிக்கல், இ.சி.இ., இன்ஸ்ட்ரூமெண்டேஷன், மெக்கானிக்கல் துறையில் டிப்ளமோவும், ஏரோநாட்டிக்கல், சிவில், சி.எஸ்.இ, இ.இ.இ, இசிஇ, இண்டஸ்ட்ரியல், மெக்கானிக்கல், மெட்டலர்ஜிக்கல், புரடக்ஷன், பிளாண்ட், எலக்ட்ரிக்கல் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி இடம்: மகராஷ்டிரம்
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50.
வயதுவரம்பு: 26க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.10.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.hal-india.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment