Tuesday 11 November 2014

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பொறியாளர் மற்றும் ஜியாலஜிஸ்ட் பணி

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் (நாலகோூ) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் மற்றும் ஜியாலஜிஸ்ட் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ENGINEERS/OFFICERS
தகுதி: Civil, Chemical Engineering, Computer Science & Information Technology/Engineering, Electrical, Electronics & Communication Engineering, Instrumentation Eng, Mechanical, Metallurgical, Mining Engineering போன்ற ஏதாவதொரு பிரிவில் பி.இ அல்லது பி.,டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது Gelogy, Applied Gelogy, Geophysics, Applied Geophysics போன்ற துறைகளில் முதல் வகுப்பில் எம்.டெக் அல்லது எம்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மேற்கண்ட பாடப்பிரிவுகள் தவிர GATE தேர்வு குழுவால் அங்கீகரிக்கப்பட்ட அல்லது Geological பாடப்பிவுகளில் பி.இ, பி.டெக், எம்.டெக், எம்.எஸ்சி பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: மாதம் ரூ.24,900
வயதுவரம்பு: 30.06.2014 தேதியின்படி பொறியியல் படிப்பிற்கு 26க்குள்ளும், Geology & Geophysics துறைகளில் எம்.எஸ்சி முடித்தவர்கள் 28க்குள்ளும் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: சம்மந்தப்பட்ட பிரிவுல் GATE-2015 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் மதிப்பெண்கள் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். விண்ணப்பிப்பதற்கான் முழு விவரங்களும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பிக்கும் முறை: www.iocl.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.02.2015
GATE-2015 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.10.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.iocl.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment