Thursday 13 November 2014

ராஜஸ்தான் மாநில வரித்துறையில் வரி உதவியாளர் பணி

ராஜஸ்தான் மாநில வரித்துறையில் (CTD)காலியாக உள்ள 182 வரி உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 182
பணி: வரி உதவியாளர்
1. (Non TSP) - 168
2. (TSP) - 14
கல்வித்தகுதி: Computer Science & Engineering/Computer Application/IT
Electronics & Communications போன்ற துறைகளில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். தட்டச்சில் இந்தியில் நிமிடத்திற்கு 15 வார்த்தைகளும், ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 20 வார்த்தைகளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.01.2015 தேதியின்படி 18 - 35க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் எழுத்துத் தேர்வு மற்றும் கணினி அறிவு தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வுகள் விவரம்:  முதல் கட்டத் தேர்வு 200 மதிப்பெண்கள் கொண்டது. தேர்வு நேரம்: காலை 9.00 - 12.00 மணி வரை. இரண்டாம் கட்டத் தேர்வு: கணினி தேர்வு. தேர்வு நேரம்: மாலை 02.00 - 5.00 மணி வரை.
சம்பளம்: மாதம் ரூ 5200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
விண்ணப்ப கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.750, பிற்படுத்தப்பட்டோர் பிரவினருக்கு ரூ.450, ராஜஸ்தான் மாநில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.300.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து wwww.rajtax.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.10.2014
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 07.12.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
http://rajtax.gov.in/vatweb//download/cir_noti/VADT/Doc1.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment