Tuesday 4 November 2014

SCRA தேர்வு அறிவிப்பு

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய SCRA-ல் காலி பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Special Class Railway Apprentices
காலியிடங்கள்: 42
வயதுவரம்பு: 17 - 21க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: +2 (கணிதம், இயற்பியல், வேதியியல்) பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள்,ஸ பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
தேர்வு நடைபெறும் தேதி: 18.01.2015
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.11.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.upsconline.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment