Thursday 20 November 2014

ஐடிஐ படித்தவர்களுக்கு டெக்னிக்கல் ஆப்ரேட்டர் பணி

உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் செயல்பட்டு வரும் மத்திய நிலத்தடி நீர் வாரியத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் ஆப்ரேட்டர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: டெக்னிக்கல் ஆபரேட்டர் (டிரில்லிங்)
காலியிடங்கள்: 14
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மோட்டார் மெக்கானிக் அல்லது டீசல் மெக்கானிக் அல்லது வெல்டிங் போன்ற ஏதாவதொரு துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Regional Director,
CGWB, NR, Bhujal Bhawan,
Sector B, Sitapur Road,
Yojana, Near Ram Ram Bank,
Chauraha, Aliganj,
LUCKNOW 226021. U.P.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.11.2014.
மேலும் விண்ணப்பிப்பதற்கான விவரங்கள், தேர்வு செய்யப்படும் முறைகள் போன்ற முழுமையான அறிய www.cgwb.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment